#sellurraju
#ministersellur
#admk

மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீங்களே, பாவமா இருக்கு எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister Sellur Raju Speech Controversy